main |
sidebar
Posted by
Anonymous
at
Friday, May 30, 2008
நிலவில் குந்தியிருந்துநட்சத்திரங்களில்முதுகு சாய்த்து...கவி தைக்கும்என்தோழர்களே!!!என்தேசத்தில்தென்றல் நின்று விட்டது!பூக்கள்சொரிந்தஓர்கிட் செடிகள்...பனித்துளிஉறங்கியபச்சைப் புல்வெளிகள்...ஹைகூ பாடியஏரிக்கரைநாணற்புதர்கள்....எல்லாவற்றையும்சிலுவையில்அறைந்தாகி விட்டது!காற்றைசுருக்கிக் கொண்டேவந்து விழும்குண்டுகளின் இடைவேளையில்...முகங்களைபச்சை ரத்தத்தால்போர்த்திக் கொண்ட சடலங்களின் நடுவில்...உயிர் வேரைஉசுப்பிக் கொண்டேதாழப்பறக்கும்இயந்திரப்பறவையின்இரைச்சலினூடே....என்கவிதைஉயிர்தெழுகிறது!!!copyrights@shameela
சிலுவை

0 comments:
Post a Comment